'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒருகாலத்தில் பாலிவுட்டில் காதலர்களாக வலம் வந்தவர்கள் ஷாகித் கபூரும், ப்ரியங்கா சோப்ராவும். இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் மிரா என்பவரை ஷாகித் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாகித்திடம் ப்ரியங்கா பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது... ''சர்வதேச நடிகையாக மாற ப்ரியங்கா சோப்ராவிற்கு எல்லாவிதமான தகுதிகளும் இருக்கிறது, அவரும் சிறப்பாக நடித்து வருகிறார். ப்ரியங்காவை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.