ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நிதின், சமந்தா நடிப்பில் உருவாகிவாகியுள்ள அ.ஆ திரைப்படம் ஏப்ரல் 22 ஆம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணன் ஹாரிகா - ஹாசினி பட நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் படத்திற்கு அனுஷ்யா ராமலிங்கம் Vs ஆனந்த் விஹரி என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பெரும்பாலுமான படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது பாடலுக்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பிரேமம் நாயகி அனுபமா பரமேஷ்வரன் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.