ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமந்த நடிகைக்கும் தமிழ்நாட்டு சீயான் பெயரை கொண்ட தெலுங்கு இயக்குனருக்கும் தான் இப்போது காதல் தீ பற்றி எரிகிறதாம். இருவரையும் அடிக்கடி நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக காண முடிகிறது என டோலிவுட் மீடியாக்கள் கிசுகிசுக்கிறது. “அவர் அடுத்து இயக்கப்போகிற படத்துல நான் நடிக்கப்போகிறேன், அதுக்கான டிஸ்கஷனுக்குத்தான் அடிக்கடி மீட் பண்ணிக்கிறோம்”னு விளக்கம் சொல்கிறாராம் சமந்த நடிகை. இன்னும் சிலரோ சித்து நடிகரை வெறுப்பேத்தத்தான் இப்படி நடந்துக்கிறார்னும் சொல்றாங்க.