Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் இளவரசியாக நடிக்கும் காஜல் அகர்வால்

05 பிப், 2016 - 15:13 IST
எழுத்தின் அளவு:
Kajal-Agarwal-acting-again-as-Princeses

தமிழ் மற்றும் தெலுங்கில் அறியப்படாத நடிகையாக இருந்த காஜல் அகர்வாலுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ராஜமௌலி இயக்கிய மகதீரா. இப்படத்தில் இளவரசியாகவும், நவ நாகரீக யுவதியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த காஜல் அகர்வால் அப்படத்திற்கு பின்னரே தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


இந்நிலையில் காஜல் மீண்டும் இளவரசியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம், பவன் கல்யாணுடன் சர்தார் போன்ற படங்களிலும், தமிழில் ஜீவாவுடன் இணைந்து கவலை வேண்டாம் என்ற படத்திலும் நடித்து வரும் காஜல் அகர்வால் ஹிந்தி படமொன்றிலும் நடிக்கின்றார்.


இதில் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு ஜோடியாக காஜல் நடித்து வரும் சர்தார் படத்தில் அவர் இளவரசி வேடம் ஏற்று நடிப்பதாகக் கூறப்படுகின்றது. சர்தார் படத்தில் அர்ஷி எனும் இளவரசியாக வாழ்ந்து வரும் நாயகி காஜல் அரசகுடும்ப வாழ்க்கை பிடிக்காததால் குடிமக்களைப் போல் வாழ விரும்புகின்றாராம். இளவரசி வேடத்தில் காஜல் தோன்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சர்தார் படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெறுகின்றது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in