தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு திரை உலகின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு ஆந்திரா, தெலுங்கானா போல் தமிழ் நாடு மற்றும் கேரளாவிலும் ரசிகர்கள் ஏராளம். நடன திறமையாலும், ஸ்டைலிஷான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன் சமூக வலைதளங்களிலும் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றார். தென்னிந்திய திரைப்பிரபலங்களில் யாருக்கும் கிடைக்காத பெருமை அல்லு அர்ஜுனுக்கு கிடைத்துள்ளது. பேஸ்புக்கில் அல்லு அர்ஜுனை தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.
அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி படத்தில் கோன கண்ணா ரெட்டியாக ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன் நடிக்கும் சரைனொடு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதரபாத்தில் நடைபெற்று வருகின்றது.