Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்ரவரி 15-ந்தேதி புதுச்சேரியில் சண்டக்கோழி-2 படப்பிடிப்பு

05 பிப், 2016 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Sandakozhi-2-shooting-will-begin-Feb-15th-in-Puducherry

2005ல் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த படம் சண்டக்கோழி. இந்த படத்தில் விஷாலுடன் ராஜ்கிரண், மீராஜாஸ்மின் உள்பட பலர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதையடுத்து சண்டக்கோழி-2வில் மீண்டும் லிங்குசாமி- விஷால் இணைகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி வந்தபோதும் அது நடை பெறவில்லை.

ஆனால் இப்போது சண்டக்கோழி-2 படம் தொடங்கயிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 15-ந்தேதி முதல்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரிய்ல தொடங்குகிறது. அதையடுத்து, காரைக்குடி, கும்பகோணத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடக்கிறது. அந்த வகையில், மொத்தம் 60 நாடடிகள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளாராம் டைரக்டர் லிங்குசாமி.


மேலும், இதுவரை லிங்குசாமி படங்களிலும், விஷாலுக்கு ஜோடியாகவும் நடிக்காத அனுஷ்காவை இந்த சண்டக்கோழி-2வில் நாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாம். அதோடு, இந்த படத்தின் படப்பிடிப்பு காரணமாக இந்தியில் தான் இயக்கி வந்த பையா ரீமேக் படப்பிடிப்புக்கு தற்காலிக பிரேக் கொடுத்திருக்கிறாராம் லிங்குசாமி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in