டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமான சுரபிக்கு, தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பிருந்தும், சரியான வாய்ப்பு கிடைக்காததால் தடுமாறி வந்தார். இடையில், வேலையில்லா பட்டதாரி படத்தில், தனுஷுடன், ஒரு துக்கடா வேடத்தில் நடித்தார். சொந்த ஊரான டில்லிக்கு சென்று, பிழைப்பை பார்க்க, மூட்டை முடிச்சுகளுடன் தயாராக இருந்த, சுரபிக்கு, ஜெய்யுடன் புகழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், உற்சாகத்தில் இருக்கிறார். கொஞ்ச நேரம், பேச வாய்ப்பு கிடைத்தாலும், ஜெய்யின் புகழ் பாடுகிறாராம். 'நடிப்புக்காக, என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்வார். அர்ப்பணிப்பு உணர்வுடன், அவரைப் போல் நடிப்பதற்கு, வேறு ஆளே இல்லை' என்கிறாராம் சுரபி.