தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ஜீவா, ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அதிலும், யான் படத்தின் தோல்வி, அவரது மார்க்கெட்டையே கவிழ்த்து விட்டது. சற்று இடைவெளிக்கு பின், ஹன்சிகாவுடன் போக்கிரி ராஜா படத்திலும், நயன்தாராவுடன் திருநாள் படத்திலும் நடித்து வருகிறார் ஜீவா. இரண்டு படங்களிலுமே, முன்னணி ஹீரோயின்கள் நடிப்பதால், ரசிகர்களிடையே, இந்த படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலாவதாக, போக்கிரி ராஜா படம் தான் வெளியாகிறது. கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜீவாவை, போக்கிரி ராஜா, கரை சேர்க்குமா என்பது, படம் வெளியானதும் தெரிந்து விடும்.