சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சூதுகவ்வும், பீட்சா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களை தயாரித்த சி.வி.குமார் தற்போது இறைவி, எஸ்கிமோ காதல் போன்ற படங்களில் பிசியாகவுள்ளார். சிவி குமார் அடுத்து தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் தெலுங்கு நடிகர் சுதீப் கிஷான் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நடிகை நடிகை டாப்சி நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது டாப்சி கால்சீட் பிரச்சனை காரனமாக இப்படத்திலிருந்து விலகி விட்டாராம்.
ராணாவுடன் 'ஹசி' எனும் தெலுங்கு படத்திலும், ஹிந்தியில் அமிதாபச்சன் படத்திலும் டாப்சி ஒப்பந்தமாகியுள்ளதால் சிவி குமார் படத்திலிருந்து அவர் விலகி விட்டாராம். தற்போது நாயகிக்கான தேர்வில் சிவி குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கோபி அனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருக்கும் இப்படத்தில் லியோ ஜான் பால் எடிட்டராக ஒப்பந்தமாகியுள்ளார்.