வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
ரன்பீரின் காதலியாக வலம் வந்த கத்ரீனா கைப், இப்போது அவரை விட்டு பிரிந்துவிட்டார். ரன்பீருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது வீட்டில் பெண் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கத்ரீனா, தற்போது தான் நடித்துள்ள பிட்டூர் படத்தின் புரமோஷனில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் மீடியாக்கள் உடனான சந்திப்போது கத்ரீனாவிடம், எப்போது உங்களுக்கு திருமணம் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கத்ரீனா... என் திருமணம் எப்போது நடக்கும் என கடவுள் தான் தீர்மானிப்பார். கடவுள் என்ன நினைக்கிறாரோ அதன்படி என் திருமணம் நடக்கும். ஆகையால் அதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
கத்ரீனா கைப் நடித்துள்ள பிட்டூர் படம் வருகிற பிப்.12ம் தேதி ரிலீஸாக உள்ளது.