ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மா.கா.பா. கதாநாயகனாக நடிக்க விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படமே ''அட்டி''. 'அட்டி' என்பது நண்பர்கள் ஒன்று கூடி அரட்டை அடிக்கும் இடமாகும். இதேபோல் உங்களுடைய 'அட்டி'யில் குறைந்தபட்சம் 5 நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படம் எடுத்து அதை 9789030888 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பிலோ அல்லது attipadam@gmail.com என்ற இ-மெயிலுக்கும் அனுப்பவும்.
இதில் குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபடும் உங்களுடைய அட்டிக்கு பல விதமான பரிசுகள் காத்து கொண்டிருக்கின்றன. மேலும் உங்களுடைய அட்டியின் புகைப்படமானது 'அட்டி' திரைப்படத்திலும் வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்...!