ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான்கானும், கத்ரீனா கைப்பும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம் வந்தவர்கள், பின்னர் அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்ட பின்னர், கத்ரீனா கைப், ரன்பீரை காதலிக்க தொடங்கினார். சிலகாலம் காதலர்களாக வலம் வந்த இவர்களுக்குள், சமீபத்தில் ஒரு சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கத்ரீனாவிடம், சல்மான் உடனான உறவு குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... சல்மானுக்கும், எனக்கும் இடையேயான நட்பு மற்றும் உறவு பற்றி விவரிக்க தேவையில்லை, அது எங்கள் இருவருக்கும் இடையே சம்பந்தப்பட்டது. சல்மான் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.