மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து, பின் கைவிடப்பட்ட, குற்றப்பரம்பரை கதையை, தற்போது, படமாக்க, களமிறங்கியுள்ளார் பாலா. இப்படத்தில், நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால், அத்தனை கதாபாத்திரங்களிலுமே, பிரபல நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளவர், அரவிந்த்சாமி, விஷால், ராணா, அதர்வா, மனீஷா கொய்ராலா மற்றும் அனுஷ்கா போன்றோரை அப்படத்தில் நடிக்க வைக்கிறார். இதில், மனீஷா கொய்ராலா முதிய, கெட்டப்பில் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா