Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அல்லு அர்ஜுனுடன் நடனமாட சிரமப்படும் ராகுல் ப்ரீத்தி சிங்

31 ஜன, 2016 - 14:43 IST
எழுத்தின் அளவு:
Rakul-preet-singh-feel-difficult-to-dance-with-allu-arjun

நானாகு பிரேமதோ படத்தில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சரைனொடு எனும் படத்தில் நடித்து வருகின்றார். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் டூயட் பாடல் காட்ச்சிக்கான படப்பிடிப்பு தற்போது ஹைதரபாத்தில் நடைபெற்று வருகின்றார். இப்படப்பிடிப்பில் பங்கேற்று வரும் ராகுல் ப்ரீத்தி சிங் அதிரடி நடன நாயகனான அல்லு அர்ஜுடன் நடனமாட சிரமமாக உள்ளதாக கூறியுள்ளார். ராகுல் ப்ரீத்தி சிங் மட்டுமல்ல அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் எல்லா நாயகிகளின் பொதுவான குற்றச்சாட்டு இதுவே. சரைனொடு படத்தில் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8 ஆம் தேதி இப்படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in