‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. இது ஜீவாவிற்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' புகழ் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.
பி.டி.எஸ்., பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.எஸ்.பொன்செல்வி தயாரித்துள்ளார். டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீஸர் நாளை (பிப்ரவரி 1ம் தேதி) வெளியாகவுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போக்கிரி ராஜா படத்தை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முதன்முறையாக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஜீவாவின் படத்திற்கு பெருமளவு ஆதரவளித்து, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.