Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சர்தார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிரஞ்சீவி

30 ஜன, 2016 - 15:20 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-special-appearance-in-Sardar-movie

டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவரது சகோதரரும் நடிகருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் சர்தார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பதே டோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக். கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சிரஞ்சீவி அண்மையில் சர்தார் படப்பிடிப்பிற்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். சிரஞ்சீவி சர்தார் படப்பிடிப்பில் பவன் கல்யாணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் சிரஞ்சீவி, இயக்குனர் பாபி இயக்கும் சர்தார் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காவே சர்தார் படப்பிடிப்பு தளத்திற்கு அவர் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடிப்பில் வெளிவந்த ப்ரூஸ் லீ படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சிரஞ்சீவி நடிப்பது அதிகாரப் பூர்வமாக அறிவிப்பட்டால், சங்கர் தாதா எம்.பி.பி.எஸ் படத்திற்கு பின்னர் மீண்டும் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாணை திரையில் காணலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in