தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2015 ஜனவரியில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான பட்டாஸ் திரைப்படம் நாயகன் கல்யாண் ராம் மற்றும் இயக்குனர் அணில் ரவிபுடிக்கும் திருப்பு முனையாக அமைந்தது. பட்டாஸ் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ருதி, இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கிவரும் சுப்ரீம் படத்தில் குத்தாட்டம் போடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஷ்வரா பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் சுப்ரீம் படத்தில் நடிகர் சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கின்றார். நடிகை ராக்ஷி கண்ணா நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் இடம் பெறும் குத்தாட்டப் பாடலுக்கு சாய் தரணுடன் நடனம் ஆட ஸ்ருதி சம்மதம் தெரிவித்துள்ளாராம். சுப்ரீம் படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி பிப்ரவரி மாதத்தில் கலந்து கொள்ளவுள்ளார் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.