பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கில்லிங் வீரப்பன் படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான சச்சின் ஜோஷி தயாரித்துள்ளார். இப்படத்தை இந்தியிலும் தயாரிக்க சச்சின் ஜோஷி திட்டமிட்டுள்ளார். கில்லிங் வீரப்பன் படத்தின் தயாரிப்பாளரான சச்சின் ஜோஷியிடம் இது குறித்து கேட்ட போது, வீரப்பன் போன்ற மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் என்ன என மனதிற்குள் தோன்றியது. வீரப்பன் செய்த கொலைகளில் மட்டும் கவனம் செலுத்தலாம் என பின்னர் ராம் கோபால் வர்மா என்னிடம் கூறினார். ஏனெனில், கன்னட மக்கள் அனைவருக்கும் வீரப்பனின் கதை நன்கு தெரியும். ஆனால், வீரப்பனின் முழு கதையையும் கேட்ட பிறகு எனது எண்ணம் மாறி விட்டது. உண்மையில் நடந்தது என்ன என்ற வீரப்பனின் வாழ்க்கை கதையை சர்வதேச அளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்தேன். எவ்வித சமாதானமும் சொல்லாமல் ராம்கோபால் வர்மாவே இதன் இந்தி மொழியாக்கத்தையும் இயக்க வேண்டும் என விரும்புகிறேன். இது எனது வாழ்நாள் புராஜக்ட்களில் ஒன்றாக இருக்கும் என்றார்.