ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமீர்கான் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ரங் தே பசந்தி. இப்படம் வெளியாகி 10ம் ஆண்டு கொண்டாட்டம் சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் ஒரு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய பிரபல பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான பிரசுன் ஜோஷி, நடிகை சன்னி லியோனின் கடந்த வாழ்க்கையை பற்றி விமர்சித்தார்.
இதுப்பற்றி சன்னி லியோனிடம் கேட்டபோது... பிரசுன் ஜோஷி யார் என்றே எனக்கு தெரியாது. அவர் யார் என்று இனி தான் கூகுளில் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சன்னி லியோனின் மஸ்திஜாதே படம் நாளை வெளியாக உள்ளது.