பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் மாதவன் நடிப்பில் நான்கு ஆண்டுகள் கழித்து தமிழில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் இறுதி சுற்று. தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவரும் இப்படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இயக்குனர் சுதா கோங்ரா பிரசாத் இயக்கும் இப்படத்தில் ரித்திகா சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு இப்படத்தைப் பார்த்த பிரபல டோலிவுட் வெங்கடேஷ் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இயக்குனர் சுதாவே இறுதி சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் இயக்குவார் என கூறப்படுகின்றது. வெங்கடேஷ் நடிக்கும் ரீமேக் படங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. த்ரிஷ்யம், கோபாலா கோபாலா போன்ற படங்களைத் தொடர்ந்து மேலும் ஒரு ரீமேக் கதையை வெங்கடேஷ் தேர்வு செய்துள்ளார்.