பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணீதி சோப்ரா. லேடீஸ் vs ரிக்கி பாய் படத்தின் மூலம் அறிமுகமானவர் சில படங்களில் நடித்தார். தற்போது அவர் கைவசம் படங்களே இல்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தநிலை குறித்து சமீபத்தில் பரீணிதி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது... ''இந்த நிலை ஒன்றும் யாருக்கும் வாழ்வா, சாவா என்று இருக்காது. சினிமாவில் நான் தோல்வி அடைந்தால் கண்டிப்பாக வேறு துறையை நோக்கி போவேன். கண்டிப்பாக நான் எனது திறமையை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளேன். அப்போது தான் எனக்கு ஒரு புதுவாழ்வு கிடைக்கும், அதற்காக அந்த கடவுளிடம் வேண்டுகிறேன். தோல்வி கண்டிப்பாக ஒருவரது வாழ்க்கையை பாதிக்காது என்று கூறியுள்ளார்.