Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோ ஆகிறார் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!

04 ஜூன், 2011 - 09:02 IST
எழுத்தின் அளவு:

 நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன், விரைவில் ஒரு சினிமாவில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.  இனிக்கும் இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 152 படங்களில் நடித்திருக்கும் விஜயகாந்துக்கும், அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கடந்த 1990ம் ஆண்டில், மதுரையில் திருமணம் நடந்தது. விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த் தம்பதிக்கு பிரபாகரன், சண்முக பாண்டியன் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

மூத்த மகன் பிரபாகரன், பி.ஈ. ஆர்க்கிடெக்ட் மூன்றாம் வருடம் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக பாண்டியன் இந்த வருடம் பிளஸ் 2 முடித்துவிட்டு, சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்ïனிகேஷன் படிக்க உள்ளார். முதல் மகன் பிரபாகரன் ஆரம்பத்தில் சினிமா ஆசையில் இருந்தாலும், ஏனோ அந்த ஆசையை துறந்து  இப்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இளைய மகனோ சினிமாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் ஆர்வத்திலும் இருந்து வருகிறார். இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் விஜயகாந்தும், பிரேமலதாவும், சண்முக பாண்டியன் சினிமாவில் நடிக்க பச்சை‌க் கொடி காட்டியிருக்கிறார்கள்.

சண்முக பாண்டியனின் திரையுலக அறிமுகம் அனைத்து தரப்பினரும் வரவேற்கும் வகையில் இருக்க வேண்டும் என்று விஜயகாந்தும், பிரேமலதாவும் விம்புகிறார்கள். இதற்காக அவர்கள் தனது மைத்துனர் சுதீசுடன் சேர்ந்து, சண்முக பாண்டியனுக்காக கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல கதை கிடைத்ததும் சண்முக பாண்டியனின் புதிய படத்துக்கான பூஜை நடைபெறும் என தெரிகிறது.

சினிமாவில் போராடி ஜெயித்த விஜயகாந்த், அரசியலிலும் போராடி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். அவரைப்போலவே மகன் சண்முக பாண்டியனும் சினிமாவில் ஜொலிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (111) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (111)

venkat - mahalapye,போஸ்ட்வானா
12 அக், 2011 - 02:00 Report Abuse
 venkat உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையாடா ..........நீ கொன்னது பத்தலையா... இப்ப உன் மகனா...?? பாவம்டா மக்கள்..........
Rate this:
vanchinathan - chennai Ashok nagar,இந்தியா
13 செப், 2011 - 18:49 Report Abuse
 vanchinathan சண்முக பாண்டியன் வரும் காலத்தில் மிக திறமை யான நடிகராக வருவார் தமிழ்நாடு பாராட்டு வகையில்
Rate this:
சிவா - tiripur,இந்தியா
07 ஜூன், 2011 - 22:27 Report Abuse
 சிவா வெடுங்க தலைவா உங்க பையன் கண்டிப்பா நடிபரு அவருக்கு தகுந்த ரோல் கெடைச்ச வின் பனுவரு
Rate this:
arulraj kannan - saudi,சவுதி அரேபியா
07 ஜூன், 2011 - 20:50 Report Abuse
 arulraj kannan all the best,
Rate this:
shavin - CHENNAI,இந்தியா
07 ஜூன், 2011 - 20:50 Report Abuse
 shavin அப்பா இருக்கிறார்னு கிளம்பிடாத .மக்கள் பிரிச்சி மேய்ந்சிடுவாங்க (விமர்சனம்)
Rate this:
மேலும் 106 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in