ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் உள்ள கவர்ச்சி நடிகைகளில் மல்லிகா ஷெராவத்தும் ஒருவர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சல்மான் உடன் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது... நான் சல்மானின் சகோதரி அல்விரா, அவரது டிசைனர் உள்ளிட்டோர்கள் எல்லாம் எனது நெருங்கிய நண்பர்கள், சொல்லப்போனால் நாங்கள் எல்லாம் ஒரு கேங். சல்மான் கான் தன்னுடைய படத்தில் என்னை நடிக்க வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக நான் நடிப்பேன். எனக்கும் அவருடன் நடிக்க விருப்பம் தான் என்று கூறியுள்ளார்.