Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இன்ஸ்டாகிராமில் சோனம் கபூரின் கலக்கல் செல்பி!

25 ஜன, 2016 - 17:21 IST
எழுத்தின் அளவு:
Sonam-kapoor-selfie-in-Instragram

பாலிவுட் முன்னணி நடிகைகளில் பேஷனை அதிகம் விரும்பும் நங்கை சோனம் கபூர் தான். நீரஜா வாழ்க்கை வரலாறு படத்திற்காக கோட்சூட் மாட்டி அந்த கதபாத்திரத்திற்கு ஏற்றவாறு கிளாமரே இல்லாமல் நடித்து வந்த சோனம் கபூர் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ஹாட் ரெட் காஸ்ட்யூமில் கவர்ச்சிகரமாக செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவு செய்துள்ளார்.


வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது இந்த ஹாட் பிக். அதிலும் அந்த புகைப்படத்தில், அவர் சிகப்பு நிற லிப் ஸ்டிக்கை பார்க்கும் போது காதலர் தினம் நெருங்குவதை இளைஞர்கள் நெஞ்சில் நினைவு படுத்துவதைப் போல அமைந்துள்ளது.


சோனம் கபூர் தனது புகைப்படத்துடன் கூடிய ஹேஷ்டேக் மூலம் லோரியல் பிரிஸம் லிப்ஸ்டிக் விளம்பரத்தின் போது இந்த செல்பி எடுக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் பாலிவுட் வட்டாரங்களில் பரவலாக பரவி வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in