விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பெண்ணின் பெயரை முதலில் வைத்திருக்கும் பிரசாத இசை அமைப்பாளர் தெலுங்கு சினிமாவில் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஜோடியாக நடிக்க டாப் நடிகைகளை அணுகியபோது தெறித்து ஓடினார்களாம் ஹீரோயின்கள். சமர்த்து நடிகையை அணுகியிருக்கிறார்கள். அவரும் எஸ்கேப் ஆவதற்காக இரண்டு விரல் காட்டி சம்பளம் கேட்டாராம். மறுப்பு சொல்லாமல் தயாரிப்பு தரப்பு ஓகேன்னு சொல்ல இப்போ மாட்டிக் கொண்டு முழிக்கிறாராம். தயாரிப்பு தரப்பு ஒப்பந்தத்தை கையில் வைத்துக் கொண்டு சமர்த்து நடிகைக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பதாக டோலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கிறது.