தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற தமிழ் படங்களில் நாயகனாக நடித்த தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிப்பில் எக்ஸ்பிரஸ் ராஜா திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ளது. விமர்சக ரீதியாகவும் வசூலிலும் லாபம் ஈட்டி வரும் எக்ஸ்பிரஸ் ராஜா நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக அமைந்துள்ளது. தொடர்ந்து நகைச்சுவை மற்றும் காதலை மையப்படுத்திய படங்களில் நடித்து வரும் சர்வானந்த் அடுத்ததாக ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இருந்தாலும் முயற்சி செய்ய விரும்பவில்லை என கூறியுள்ளார். மேலும் காமெடி ஹீரோவாக நடிப்பது மிகவும் கடினம் ஆனால் காமெடி ஹீரோக்களையே அதிகமாக ரசிகர்கள் விரும்புகின்றனர். எனக் கூறும் சர்வானந்த் தொடர்ந்து நடித்து வரும் படங்களிலும் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றாராம்.