Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரள ரசிகர்களை குறி வைக்கும் சசிகுமார்

13 ஜன, 2016 - 09:50 IST
எழுத்தின் அளவு:
Sasikumar-Targeting-Kerala-fans

நடிகர்களின் சம்பளம் உயர்வதற்கு முக்கியமான காரணம்... அவர்களின் படம் வெற்றியடைவது மட்டுமல்ல, அந்தப் படம் பாக்ஸ்ஆபிசில் எவ்வளவு கல்லா கட்டுகிறது என்பதும்தான்.


தமிழ்நாட்டில் மட்டும் வசூல் வெற்றி கிடைத்தால் போதாது மற்ற மாநிலங்களிலும் தன்னுடைய படம் வெற்றியடைய வேண்டும் என்று ஹீரோக்கள் விரும்புகின்றனர். காரணம்... மற்ற மாநிலங்களில்அவர்கள் நடித்த படம் வெற்றியடைந்தால்தான், ஹீரோக்கள் சம்பளத்தை பல மடங்கு உயர்த்த முடியும்.


இந்த கான்செப்ட்டில்தான் முன்னணி ஹீரோக்கள் நடித்த படம் வெளியாகும்போது கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சென்று படத்தின் புரமோஷன்களில் ஈடுபடுகின்றனர்.


கடந்த வாரம் கதகளி படத்தின் புரமோஷனுக்காக ஆந்திரா சென்று திரும்பினார் விஷால். தற்போது கேரளா சென்று தாரை தப்பட்டை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் சசிகுமார்.


கேரள ரசிகர்கள் தாரை தப்பட்டை ஓட வைத்தால், அந்த வசூலை வைத்து அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய சம்பளத்தை சசிகுமார் உயர்த்த வாய்ப்புள்ளது. தாரை தப்பட்டை படத்தை கேரள ரசிகர்கள் வெற்றி பெய வைப்பார்களா?


சசிகுமாரின் எண்ணம் நிறைவேறுமா? பார்ப்போம்..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in