தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பிரேம் ரத்தன் தன் பயோ' படத்திற்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சுல்தான்'. மல்யுத்த வீரராக சல்மான் கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கவுள்ளார். இதுப்பற்றி அனுஷ்கா சர்மா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளதாவது... 'முதலாவதாக சல்மான் உடன் நடிப்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவரைப்போன்று ஒரு மனிதரை பார்க்க முடியாது. அவருடன் நடிக்க துடிக்கிறேன். சுல்தான் படத்தில் எனக்கான ரோல் முற்றிலும் புதிதானது. அவருடன் நடிக்கும் நாளை எண்ணி மிகவும் ஆவலாய் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.