ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியில் வெளியான ஹாரர் என்ற திகில் படம் கன்னடம், தெலுங்கில் ஏற்கெனவே டப் ஆகி வெளிவந்தது. தற்போது அந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில் ரூபாஸ்ரீ, காஜல் ராவத், ஹரீஸ் ராஜ், ரவி சேட்டன், அஜீத்ஜி, நடித்துள்ளனர். பி.எல்.பாவு ஒளிப்பதிவு செய்துள்ளார், டேனியல் இசை அமைத்துள்ளார். விஜய் சுரானா இயக்கி உள்ளார்.
அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்ட இந்தப் படம் தென்னிந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழில் நான் மாயா என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். பிரியதர்ஷினி பிக்சர்ஸ் சார்பில் மாரிமுத்து தயாரிக்க, எஸ்.பாஸ்கர் வெளியிடுகிறார். தமிழ் பாடல் மற்றும் வசனத்தை பரிதி எழுதியுள்ளார்.