ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கரகாட்டம் படத்துக்கு ஞானிதான் இசை அமைக்கணும்னு ஒத்தக் கால்ல நின்னாரு மில்க் இயக்குனர். அவரை தஞ்சாவூருக்கு ஷ¨ட்டிங் ஸ்பாட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போனாரு. இப்படி நெருக்கமா இருந்தவங்களுக்கு மத்தியில யார் கண்ணு பட்டுச்சோ விரிசல் விழுந்திருச்சாம். படத்தோட பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமா நடத்துறேன்னு மில்க் சொல்லியிருந்தாராம். கடைசியில மழை வெள்ளத்தை காரணம் காட்டி சிம்பிளா நடத்த முடிவு பண்ணினாராம். இது ஞானிக்கு பிடிக்கலையாம். இதனால் சிம்பிளாக ஏற்பாடு செய்திருந்த பாட்டு வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டராம். கடுப்பான மில்க் இயக்குனர். விழாவையே கேன்சல் பண்ணிட்டாராம். இப்படி இருவரும் உரசிக்கிறதும், பின்பு கூடிக்கிறதும் புதுசில்லைன்னும் சொல்லிக்கிறாங்க.