ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுல்தான் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே பல நடிகைகளின் பெயர்கள் இதற்கு முன் கூறப்பட்டன. கங்கனா, பிரியங்கா முதல் பரினிதி வரை பலரது பெயர்களும் சொல்லப்பட்டன. ஆனால் தற்போது, சுல்தான் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டதாம். நடிகை அனுஷ்கா சர்மா அந்த சல்மானுக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம். மல்யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் சல்மான் கானுடன், அனுஷ்கா காதல் காட்சிகளில் நடிக்க உள்ளார். இப்படம் இந்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீசாக உள்ளது. ஷாருக்கானின் ஃபேன் படத்துடன் சேர்த்து சுல்தான் படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட உள்ளதாம்.