ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு காலத்தில் பிசியாக படம் இயக்கியவர்கள். அதன் பிறகு முழுநேர குணசித்திர நடிகர்களாகிவிடுகிறார்கள். அழகம் பெருமாள், ராஜ்கபூர், சிங்கம்புலி, மாரிமுத்து, ஆர்.வி.உதயகுமார் இந்த வரிசையில் இப்போது கே.எஸ்.ரவிகுமாரும் சேர்ந்திருக்கிறார். அடுத்து வருகிறார் மூர்த்தி.
கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன், பப்பாளி படங்களை இயக்கிய மூர்த்தியும் நடிகராகி இருக்கிறார். மெரீனா படத்தில் போலீசாக அறிமுகமாகி சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது பிச்சைக்காரன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். பிச்சைக்காரனாகும் விஜய் ஆண்டனிக்கு பிச்சை தொழிலை குருவாக இருந்து கற்றக் கொடுக்கும் கேரக்டர். இந்தப் படத்திற்கு பிறகு நிரந்தர நடிராகும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் மூர்த்தி.