ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இப்போதெல்லாம் பாலிவுட்டில் படத்தை ஆரம்பிக்கும் போதே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அர்ஜூன் கபூரும், ஸ்ரத்தா கபூரும் இணைந்து 'ஹாப் கேர்ள்பிரண்ட்' படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளியிட்டு இருந்தோம். இப்போது இந்தப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது. மேலும் படத்தின் ஷூட்டிங் துவங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள். படம் இந்தாண்டு அக்டேபர் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. எழுத்தாளர் சேட்டன் பகத் எழுதிய புகழ்பெற்ற நாவலான ஹாப் கேர்ள்பிரண்ட்-டை தான் இப்போது படமாக இயக்க உள்ளார்கள். இப்படத்தின் ஷூட்டிங் மும்பை, நியூயார்க், லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இப்படத்தை மொகித் சூரி இயக்க, ஏக்தா கபூர் தயாரிக்கிறார்.