டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் ஜீவா தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். தற்போது அவர் வி.ஜி.பி.அருகில் நடந்து வரும் போக்கிரி ராஜா படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். படப்பிடிப்பிலேயே பிறந்த நாளையும் கொண்டாடினார். பிரமாண்ட கேக் வரவழைக்கப்பட்டு அதை வெட்டி அனைவருக்கும் ஊட்டி மகிழ்ந்தார். சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, மூனீஷ்காந்த், மயில்சாமி ஆகியோர் ஜீவாவுக்கு வாழ்த்து சொன்னார்கள்.
ஜீவா தனது செலவில் படப்பிடிப்பில் பணியாற்றிய 200 தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். தானே அனைவருக்கும் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமா£ர், நடன இயக்குனர் பிருந்தா, ஒளிப்பதிவாளர் ஆஞ்நேயலு ஆகியோரம் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.