‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் நடைபெற்ற 61வது பிரிட்டானியா பிலிம் பேர் விருது விழாவின் பிரஸ் கான்பிரஸில் கலந்து கொண்டார். அவரது விருப்பத்தை கேட்ட செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோனாக்ஷி, “எனக்கு தெரிந்து சென்ற ஆண்டுக்கான எல்லா விருதுகளையும் ரன்வீர் சிங் தான் வாங்குவார் என்று எதிர்ப்பார்க்கிறேன். அவர் நடிப்பில் வெளியான பாஜிராவ் மஸ்தானி படம் அவரது நடிப்பின் உச்சத்தை பாலிவுட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பாலிவுட் திரைத்துறையினரையே வியக்க வைத்துள்ளது.” என்று கூறினார். மேலும் அவர், பட்லாபூர் படத்தில் நடிகர் வருண் தவானும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கூறினார்.