மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆத்யா கபூர் இயக்கி வரும் படம் ''பிட்டூர்''. இப்படத்தில் ஆதித்யா ராய் கபூர், கத்ரீனா கைப், தபு ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பிட்டூர் படத்தில் நடிகர் அஜய் தேவ்கனும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் படத்தில் அவரது ரோல் என்ன என்பது இப்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, படத்தில் அஜய் காட்பாதராக நடிக்க போகிறார். கதைப்படி நாயகர் ஆதித்யா ராய் கபூர் ஓவியர், அவரது காட்பாதர் தான் அஜய் என்று கூறப்படுகிறது. பிட்டூர் படம் பிப்., 12ம் தேதி வெளியாக உள்ளது.