இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மோகித் சூரி இயக்கும் ஹாஃப் கேர்ள்பிரண்ட் படத்தில் நடிகர் சூஷந்த் சிங் ராஜ்புட் மற்றும் நடிகை கீர்த்தி சனோன் ஆகியோர் நடிக்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், சூஷந்த் சிங் ராஜ்புட்டும் கீர்த்தி சனோனும் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது, இந்த படத்தில் நடிக்க நடிகை ஷ்ரத்தா கபூருடன், டைரக்டர் மோகித் சூரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதே போல் ஹீரோ வேடத்தில் நடிக்க நடிகர் அர்ஜூன் கபூரிடமும் பேசி வருகிறாராம். மோகித் சூரி இயக்க உள்ள ஹாஃப் கேர்ள்பிரண்ட் படத்தை ஏக்தா கபூர் தயாரிக்க உள்ளார்.