Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஒத்தி வைக்கப்பட்ட கில்லிங் வீரப்பன் வெளியீடு

02 ஜன, 2016 - 14:51 IST
எழுத்தின் அளவு:
Killing-Veerappan-release-date-to-postpond-to-January-7th

டோலிவுட்டின் சர்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள கில்லிங் வீரப்பன் திரைப்படம் ஜனவரி 1ல் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் வீரப்பன் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக வீரப்பனின் மனைவி முத்துலக்ஷ்மி இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். ஆனால் படத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. வழக்குகளை சுமூகமாக முடித்ததால் இப்படம் அறிவித்தபடி ஜனவரி 1ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்படத்தின் வெளியீடு ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தணிக்கைக்கு அனுப்புவத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in