Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

யூப் இணையதள டிவியின் 'யூப் டிவி பஜார்' துவக்கம்!

29 டிச, 2015 - 15:16 IST
எழுத்தின் அளவு:
YuppTV-delights-video-content-creators-with-the-launch-of-YuppTV-Bazaar!

பிரபல இணையதள டிவி சேனல் யூப் டிவி. இந்த இணையதள டிவி தற்போது, 'யூப் டிவி பஜார்' என்ற புதிய வீடியோ திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் மூலம் குறும்படம், கல்வி தொடர்பான வீடியோக்கள், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், டிரைலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை வீடியோ வடிவில் பார்க்க முடியும். குறும்பட இயக்குநர்கள், டிவி தொடர்கள் சினிமா துறையை சார்ந்தவர்கள் தங்களது வீடியோக்களை இந்த யூப் டிவி பஜார் மூலம் புரமோஷன் பண்ணலாம்.


சமீபத்தில் இந்த 'யூப் டிவி பஜார்' துவக்க விழா மும்பையில் நடந்தது. மகாராஷ்டிரா கவர்னர் ஸ்ரீ வித்யாசாகர் ராவ் மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் இதை துவக்கி வைத்தனர்.


விழாவில் பேசிய கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்றைக்கு உலகம் டிஜிட்டல் மயமாகியுள்ளது. இந்த டெக்னாலஜி உலகில் இதுபோன்ற விஷயங்கள் வரவேற்பிற்குரியது. யூப் டிவி தனது புதிய பயணத்தை துவக்கி உள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். யூப் டிவியின் யூப்டிவி பஜார் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.


அபிஷேக் பச்சன் பேசும்போது... யூப் டிவி பஜார் மூலம் திறமையானவர்கள் பலரை வெளிக்கொண்டு வர இந்த தளம் உதவியாக இருக்கும் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in