தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
பாலிவுட்டின் கிளாமர் குயின் சன்னிலியோன் கர்ப்பமாகி உள்ளார், சீக்கிரத்தில் அவர் திரையுலகை விட்டு நீங்கி குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்நாளை கழிக்கப்போகிறார் என்ற செய்தி தீயாக பாலிவுட்டை பற்றி வருகிறது. இதுகுறித்து, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சன்னி லியோனிடமே கேள்வி கேட்கப் பட்டது. அதற்கு அதிர்ச்சியடைந்த சன்னி லியோன், 'நான் கர்ப்பமாக இல்லை, எனக்கு திருமணமானது உண்மைதான், நாங்கள் இருவரும் சந்தோசமாகவே உள்ளோம். ஆனால், தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எனது வேலைகளில் நான் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறேன். அதனால், இப்போதைக்கு குழந்தை என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று பதிலடி கொடுத்துள்ளார் சன்னி லியோன்.