Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2016 நவம்பரில் விஸ்வரூபம்-2 ரிலீஸ்?

24 டிச, 2015 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Vishwaroopam-2-releasing-on-November

விஸ்வரூபம் படத்தின் மெகா ஹிட்டுக்குப்பிறகு கமல் இயக்கி நடித்த படம் விஸ்வரூபம்-2. இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளே நடித்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்தது. ஆனால் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென்று பைனான்ஸ் பிரச்னையால் படம் கிடப்பில் போடப்பட்டது. அதேபோல் ஜெயம்ரவி அதே நிறுவனத்துக்காக நடித்து வந்த பூலோகம் படமும் கிடப்பில் கிடந்தது. ஆனால் 2011ல் தொடங்கப்பட்ட அப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், விஸ்வரூபம்-2 படத்தை தானே வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்தார் கமல். பின்னர் அதுபற்றிய தகவல்கள் இல்லை. ஆனால் தற்போது பூலோகம் திரைக்கு வந்துள்ள நிலையில், கமலின் விஸ்வரூபம் -2 படத்தையும் வெளியிடும் வேலைகள் அடுத்து தொடங்கும் என்கிறார்கள்.அந்தவகையில், 2016, நவம்பர் மாதம் விஸ்வரூபம்-2 திரைக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in