ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் பிரபல நடிகர் நாகார்ஜுனா தனது மகன் அகில் நடித்த அறிமுக படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின்னர் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்துள்ள, ''சொக்கடே சின்னி நயன'' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் மனோதத்துவ மருத்துவர் வேடம் ஏற்று நடித்துள்ள நாகார்ஜுனா, அக்கதாபாத்திரம் குறித்து கூறுகையில், பெண்களிடம் பேசத் தயங்கும் ஒரு வெகுளியான மருத்துவர் வேடத்தில் நடிக்க மிகவும் சுரஸ்யமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ,நடிகை லாவண்யா திரிபதி , நடிகை ஹம்ச நந்தினி, நடிகை அனுஷ்யா ஆகியோர் நடித்துள்ளனர். ராதா மோகன் இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 25ல் நடைபெறவுள்ளது.