‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு தீபாவளி ரிலீசான சல்மான் கான் படம் 200 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது அடுத்த படமான நீராஜா வெளிவர நிலையில் மேலும் சந்தோசத்திலே உள்ளார்.
சமீபத்தில், நீரஜா படத்தின் டிரைலலர் வெளியீட்டு விழாவில் பேசிய சோனம், நான் பேசும் போது மூளையை பயன்படுத்தமாட்டேன். என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதையே வெளிப்படையாக பேசுவேன். என்று பாட்ஷா படத்தில் ரஜினி சொல்வது போல் 'நான் இத கேட்டு வேலை செய்ய மாட்டேன், இத கேட்டு வேலை செய்வேன்' என்று இதயத்தைக் காட்டுவர் ரஜினி. அதேபோலவே அந்த பேட்டியில் சோனம் கபூரும் பேசினார்.
அதுமட்டுமின்றி, தனக்கு மேடைகளில் ஏறி பேசும்போது ஏற்படும் பயத்தையும், தயக்கத்தையும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். இப்படியாமா வெள்ளந்தியா இருக்கிறது.
'நீரஜா படத்தில் நடிக்க ஆரம்பத்தில் மிகவும் பயந்து போனேன். பயோகிராபிக் படங்களில் நடிப்பது சுலபமில்லை. நான் என்னை மறந்து கதாபாத்திரமாக வாழவேண்டுமே, படம் நன்றாக வந்துள்ளது'. என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.