Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜில் ஜங் ஜக் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது

14 டிச, 2015 - 11:36 IST
எழுத்தின் அளவு:
Jil-jung-juk-release-postponed-to-next-year

சித்தார்த் தனது எடக்கி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ள படம் 'ஜில் ஜங் ஜக்'. சித்தார்த், சனானந்த் ரெட்டி, அவினாஷ் ரகுதேவன் நடித்துள்ளனர். ஹீரோயின் கிடையாது, தீரஜ் வைத்தி இயக்கி உள்ளார். ஸ்ரேயாஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.


ஜில், ஜங், ஜக் என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கை வெவ்வேறு புள்ளிகளில் ஆரம்பித்து ஒரே புள்ளியில் சேர்கிறமாதிரியான வித்தியாசமான கதை. குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்ட படம். வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையன்று படத்தை வெளியிட திட்டமிட்டு படத்தின் டீசர், டிரைலர் வெளியிட்டார் சித்தார்த். ஆனால் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் படத்தின் புரமோசன்களை நிறுத்தி விட்டார் சித்தார்த்த்.


இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், "முதலில் நம்மை நாமே குணப்படுத்திக் கொள்வோம். அடுத்த ஆண்டு சினிமாவில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் படம் கிறிஸ்துமஸ்சுக்கு வெளிவரவலில்லை. ஜனவரி மாதம் பொங்கல் அன்று சித்தார்த் நடித்த அரண்மணை 2 படம் வெளிவருவதால் ஜில் ஜங் ஜக் பிப்ரவரி மாதம் வெளிவரும் என்றே தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in