ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏஞ்சலினா இயக்கத்தில் பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 'பை த ஸி' சென்ற மாதம் வெளியாகியது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில், கணவரான பிராட் பிட்டுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. அதற்கு, பதிலடி கொடுக்கும் விதத்தில் பிராட் பிட் சமீபத்தில் டிவிட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஏஞ்சலினா எனக்கு எந்த ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்டும் படப்பிடிப்பு தளத்தில் கொடுக்கவில்லை. அவர் இயக்குனராக வழி நடத்துவதில் வல்லவர். அவரை குறைகூறுவது தவறான கருத்தாகும்” என பதிலளித்துள்ளார் பிராட் பிட்.