இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சர்மான் ஜோஷி, கரண்சிங் குரோவர், ஜரீன் கான், டெய்சி ஷா ஆகியோது நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ஹேட் ஸ்டோரி 3. சுமார் 2690 தியேட்டர்களில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. ஹேட் ஸ்டோரி-3 வெளியான ஒருவாரத்திலேயே சுமார் ரூ.42.20 கோடி வசூல் செய்திருக்கிறது. படம் வெளியான முதல்நாளான்று ரூ.9.72 கோடியும், இரண்டாம்நாளில் ரூ.8.05 கோடியும், மூன்றாம்நாளில் ரூ.9.05 கோடியும், நான்காம்நாளில் ரூ.4.40 கோடியும், ஐந்தாம்நாளில் ரூ.3.95 கோடியும், ஆறாம்நாளில் ரூ.3.75 கோடியும், ஏழாம் நாளில் ரூ.3.28 கோடியும் வசூலித்திருக்கிறது. வெறும் ரூ.14 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.