ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'எவ்வளவு தான் கடுமையாக உழைத்தாலும் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லையே' என, ஏங்குகிறார் பிந்து மாதவி. அவரது ஏக்கத்தை புரிந்து கொண்ட சிலர், 'முன்னணி இடத்துக்கு வர வேண்டும் என்றால், பெரிய ஹீரோக்களுடனும், பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்க வேண்டும். துக்கடா வேடமாக இருந்தாலும், பெரிய பட்ஜெட் படங்களை ஓரம் கட்டக்கூடாது' என, ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து, இதுவரை பின்பற்றி வந்த திரைப்பட கொள்கையை மாற்றியுள்ள பிந்து மாதவி, முன்னணி ஹீரோக்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு வலை வீசி வருகிறார்.