நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
மார்வெல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், அவெஞ்சர்ஸ் போன்ற அனைத்து சாகசமனிதர்களின் படங்களும் வெளியாகிவருகின்றன. தற்போது கேப்டன் அமெரிக்கா சிவில் வார் என்ற படம் வெளியாக உள்ளது. அதன் டிரெய்லர் இதுவரை மார்வெல்ஸ் படங்களின் டிரெய்லர்கள் நிகழ்த்தாத சாதனை செய்துள்ளது. டிரெய்லர் வெளியான 24மணி நேரத்தில் 61மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதற்குமுன் அவெஞ்சர்ஸ் படத்தின் சாதனை 34மில்லியன்கள் தான். அதை இருமடங்காக முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்த படம். அயர்ன்மேனாக நடிக்கும் ராபர்ட் டௌனி ஜூனியர் மற்றும் கேப்டன் அமெரிக்காவான கிரிஸ் எவான்ஸ் இருவரும் மோதும் சண்டைக்காட்சிகளே இத்தனை பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது என்கிறது ஹாலிவுட் வட்டாரம்.