பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை பாவனா, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானார். இதற்கு பின் தீபாவளி, கிழக்கு கடற்கரை சாலை, வெயில், கூடல்நகர், ஆர்யா, வாழ்த்துக்கள் ஆகிய படங்களில் நடித்தவர் கடைசியாக 2010ம் ஆண்டு அஜித்துடன் அசல் படத்தில் நடித்தார். இதன் பின்னர் எந்த தமிழ் படத்திலும் நடிக்காத அவர், மலையாளத்தில் பிசியாக நடித்த வருகிறார். தமிழ் படத்தில் நடித்து 5 வருடங்கள் ஆகியுள்ளன. நல்ல கதை, பொருத்தமான வேடம் கிடைத்தால் மீண்டும் தமிழில் நடிப்பேன் என பாவனா கூறியுள்ளார்.