வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தனது அடத்த படமான பஜிராய் மஸ்தானி குறித்த எதிர்பார்ப்பில் இருக்கும் பிரியங்கா சோப்ரா, இப்போதைக்கு டான் 3 படம் இல்லை என தெரிவித்துள்ளார். டான் 3 பற்றி பிரியங்காவிடம் கேட்டதற்கு, டான் 3 எந்த நிலையில் உள்ளது என எனக்கு தெரியவில்லை. டான் 3 பற்றிய பேச்சுக்கள் ஒவ்வொரு ஆண்டும் மீடியாக்களில் வந்து கொண்டு உள்ளது. ஆனால் இப்போதைக்கு இல்லை. இப்போது இல்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஆனால் , எப்போது துவங்க உள்ளது என எனக்கு தெரியாது. படத்தின் கதையை ஃபரன் எழுதிய பிறகு அறிவிப்பு வெளிவரும் என கூறினார். தற்போது பிரியங்கா நடித்துள்ள பஜிராவ் மஸ்தானி படம் டிசம்பர் 18ம் தேதி ரிலீசாக உள்ளது.